Map Graph

கிருஷ்ணன்கோயில், விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்

கிருஷ்ணன்கோயில், (Krishnankoil) தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் திருவில்லிப்புத்தூர் அருகே மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 208 இல் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான இந்தச் சிற்றூர் கல்வி நிறுவனங்களின் முக்கிய மையமாக மாறி வருகிறது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg